ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 18 கிலோ எடையை குறைத்த நடிகை குஷ்பூ..! செதுக்கி வைத்த சிலை போல் வெளிவந்த செல்பி..!

kushpu

ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு இவர் மீது உள்ள பாசத்தின் காரணமாக இவருடைய ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து அவரை கொண்டாடி வந்தார்கள். இவ்வாறு சினிமா நடிகைகளுக்கு முதல்முதலாக கோயில் கட்டியது நமது குஷ்புவிற்கு தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை வெகு காலமாக சினிமாவில் நடிக்காமல் சின்னத்திரையில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் சின்னத்திரையில் சீரியல்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி கமல் போன்ற பலரின் திரைப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் தற்போது வயது முதிர்ந்த காலத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கூட அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை கிட்டத்தட்ட 18 கிலோ வரை குறைத்து உள்ளாராம் இதன் காரணமாக அவர் பார்ப்பதற்கு இளம் நடிகை போல மிகவும் அழகாக தோற்றமளிக்க வருகிறார்.

இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் இவர் மறுபடியும் முன்னணி நடிகையாக வலம் வந்தால் கூட ஆட்சியபணம் இல்லை. இந்நிலையில் இவரின் அழகை பார்த்த இளம் நடிகர்கள் கூட தன்னுடைய திரைப்படத்தில் இவரை கதாநாயகியாக தமிழ் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் நயன்தாரா சமந்தா போன்ற பிரபல நடிகைகளின் படவாய்ப்பு என்ன ஆகுமோ என்பது கேள்விக்குறிதான்.

kushpu-1
kushpu-1