குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஒரு பருவ வயதை எட்டிய பிறகு சிங்கராக அவதாரம் எடுத்தார் கீர்த்தி சுரேஷ். இருப்பினும் இவரது அழகை பார்த்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ரிங் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து என்ட்ரி கொடுத்தார். அதன்பின் தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
இந்த நிலையில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார். இருப்பினும் வாய்ப்புகள் மட்டும் குறைந்த பாடில்லாமல் இருக்கிறது குறிப்பாக தெலுங்கு தமிழ் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் ஏகபோகமாக இருக்கிறது. 2022 ல் கூட நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் மாமன்னன், தெலுங்கில் இரண்டு படம் பண்ணுகிறார்.
இப்படி சினிமாவில் வெற்றியை ருசித்தாலும் ரசிகர்களும் தனக்கு தேவை என்பதை அண்மை காலமாக புரிந்து கொண்டார் அதனால் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது அதுபோல தற்பொழுதும் நடிகை கீர்த்தி சுரேஷ் கருப்பு கலர் முண்டா பனியனை போட்டுக்கொண்டு..
தனது அழகை தாறுமாறாக வளைத்து வளைத்து காட்டி அசத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் அந்த அழகிய புகைப்படத்தை..