actress keerthy suresh orange color saree photo viral :தற்போது உள்ள நடிகைகளில் போட்டி போட்டு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ் அவரது நடிப்பில் எந்த திரைப்படம் வெளிவந்தாலும் அதை ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படமாக அமைந்துவிடுகிறது.
மேலும் இவர் எல்லா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.இதனையடுத்து இவரது பெண் குயின் திரைப்படம் ஒரு சில மாதங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளிவந்தது அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இயக்குனர் செல்வராகவனுக்கு ஜோடியாக சானி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சினிமாவுலகில் படு பிசியாக இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் இன்னொரு பக்கம் தனது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் இவர் ஆரஞ்சு நிற புடவையில் பட்டையை கிளப்பியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் கீர்த்தி சுரேஷா இது என்று வாய்பிளந்து பார்த்து வருகிறார்கள்.