குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின் ஒரு பருவ வயதை எட்டிய பிறகு கீர்த்தி சுரேஷ் சினிமாவுலகில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். முதலில் மலையாளத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து பின் தமிழ் பக்கம் தாவினார். தமிழில் எடுத்த உடனேயே நல்ல நல்ல படங்களை கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம், சூர்யா, விஜய் போன்ற டாப் நடிகர்களோடு நடித்ததால் இவரது மார்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது மேலும் இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளமும் உருவாகி இருந்தது. என்னதான் இருந்தாலும் ஆரம்பத்தில் பெருமளவு கிளாமர் காட்டாத நடிகையாக தான் இருந்தார்.
ஆனால் போகப் போக பட வாய்ப்புகள் குறைய வேறு வழியின்றி மற்ற கில்மா நடிகைகள் போல இவரும் தற்போது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தொடர்ந்து மாடர்ன் டிரஸ்ஸில் இயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் கூட இயக்குனர் அட்லீயின்..
பிறந்தநாளை முன்னிட்டு இரவு பார்ட்டிக்கு கருப்பு நிற மாடர்ன் உடையில் வந்து தனது அழகை காட்டி அசத்தினார் அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது இறுக்கமான மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகைக் காட்டியதோடு மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு..
செம அழகாக நடனமாடி இளசுகளை வர்ணிக்க வைத்துள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்களும் செம அழகாக இருக்கிறது எனக் கூறி லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர். இதோ நடிகை கீர்த்தி சுரேஷ் செம அழகாக குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ..
Hooo Cutie 🙈😚#KeerthySuresh 👼@KeerthyOfficial Kittylu 🥰🐈#SSMB28 #SSMB29 pic.twitter.com/Tuy9BVghoI
— 🦋Kalaavathi 👼💖 (@Nayanadhfmgirl) September 30, 2022