Keerthy suresh photo viral : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகி கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ரெமோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார்.
அதன் பிறகு உச்ச நட்சத்திர நடிகர் விக்ரம், விஜய் போன்ற நடிகர்கள் ஜோடி போட்டு தனது மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார். இப்போ தமிழில் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்ததோடு மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
கடைசியாக நானி உடன் கைகோர்த்து தசரா திரைப்படத்தில் நடித்தார். அது பெரிய வெற்றியை பதிவு செய்தது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தில் ஹீரோயின்னாக நடித்தார் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் கைவசம் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி திரை உலகில் பிஸியான நடிகையாக ஓடும் கீர்த்தி சுரேஷ் instagram பக்கத்திலும் மிக ஆக்டிவ் ஆக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவது வழக்கம். குறிப்பாக கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்கள்.
தற்பொழுது கூட மார்டன் டிரஸ் என்ற பெயரில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நீங்க போற போக்க பாத்தா கிளாமர் பக்கம் சாஞ்சிடிவிங்க போல என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் கீர்த்தி சுரேஷ் அந்த அழகிய புகைப்படத்தை..