தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். முதலில் குழந்தை நட்சத்திரமாக ஒன்று இரண்டு படங்களில் நடித்தார் பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடிக்க தொடங்கினார் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமாக வாய்ப்புகள் குவிந்தது. ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2, சர்க்கார் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றியை.
குவித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களையும் உருவாக்கினார். ஒரு கட்டத்தில் தமிழைத் தாண்டி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் அதிகம் நடித்து தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்தார். அதன் காரணமாக தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் இப்படி ஓடினாலும்..
அவ்வபோது தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி வந்தார். தற்பொழுது கூட நடிகை கீர்த்தி சுரேஷ் ஹாலிவுட் நடிகைகள் போல மாடர்ன் ட்ரெஸ்ஸில் செம்ம சூப்பராக இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் குறிப்பாக தமிழில் ஹாலிவுட் நடிகைகள் போல நீங்கள் வர வர கிளாமர் அள்ளி வீசி வருகிறீர்கள் எனக் கூறி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை..