தனக்கு மிகவும் பிடித்தவருடன் hug day கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.!! யாருடன் தெரியுமா?

keerthysuresh1
keerthysuresh1

சினிமாவில் அறிமுகமான சில காலகட்டத்திலேயே கிடுகிடுவென வளர்ந்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விக்ரம் பரபு, சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்பொழுது பிப்ரவரி மாதம் என்றாலே  promise day, kiss day, hug day என பலவற்றை கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடமும் கொண்டாடி வருகிறார்கள்.

அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணி நாயை hug பண்ணிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படம் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் பல ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.