தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகன் நடித்தது மட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நடிகை என்று சொல்லலாம்.
அந்த வகையில் நமது நடிகை சமீபத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இணையத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்று சொல்லலாம்.
அது மட்டும் இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்த திரைப்படத்தின் மூலம் பாராட்டப்பட்டது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தெலுங்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது அந்த வகையில் தெலுங்கில் சர்கார் வாரி பாட்டா மற்றும் மலையாளத்தில் வசி என இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார்.
அது மட்டும் இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் மாமன்னன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜா அவர்கள் இயக்கி வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி அப்டேட்டுகள் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் வெளியேறி வருகிறது.
பொதுவாக பிரபல நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கமான மின்சாரம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம் தான் அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் மழையை ரசித்தபடி குடை பிடித்துக் கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனிமையில் இருப்பது மட்டுமில்லாமல் இயற்கையை ரசிப்பது போல் காட்சி கொடுத்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து கொண்டே வருகிறார்கள்.