actress keerthy suresh diwali celebration with actor sanjeev family video: கீர்த்தி சுரேஷ் தற்பொழுது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பு திறமையால் ஏரால ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
தீபாவளியில் பல நடிகர், நடிகைகள் கோலாகலமாக தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு இருந்தார்கள்.
அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த வீடியோவில் இவர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவி குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். நடிகர் சஞ்சீவி திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் சஞ்சீவியின் மனைவியான ப்ரீத்தி தனது யூடியூப் பக்கத்தில் கோலாகலமாக தீபாவளி கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் ஒரு பேட்டி ஒன்றில் பங்கேற்ற ப்ரீத்தி கீர்த்தி சுரேஸ் என்னுடைய பக்கத்து வீட்டில்தான் வசித்து வருகிறார்.
எனது குழந்தைகளும் சரியாக ஐந்தரை மணி ஆனால் கீர்த்தி சுரேஷை தேடி விளையாட போய்விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .