பட வாய்ப்புக்காக இப்படியா.. கருப்பு கலர் புடவையில் குட்டி தொப்பையை தூக்கி காட்டிய கீர்த்தி சுரேஷ்.! படத்தைப் பார்த்து ஜொள்ளு விடும் இளசுகள்

keerthy-suresh

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வருபவர் கீர்த்தி சுரேஷ் இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் பாடகராக தன்னை வெளிகாட்டி பின் ஒரு கட்டத்தில் ஹீரோயின்னாக அறிமுகமானார். தமிழில் இவர் “இது என்ன மாயம்” படத்தில் நடித்து அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ்  சிவகார்த்திகேயனுடன்  ரஜினி முருகன், ரெமோ, சீமா ராஜா .. தளபதி விஜய் உடன் பைரவா, சர்க்கார்.. நடிகர் விஷாலுடன் சண்டைக்கோழி 2, சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து தன்னை  மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும்..

இவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார். இதனால் அவருடைய வளர்ச்சி அதிகரித்து உள்ளது. இதனால் ஒரு வருடத்திற்கு சுமார் 4, 5 படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் 2023 – ல் போல சங்கர், மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படங்கள் வெற்றி பெரும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் இவருடைய மார்கெட்டை எகுறும் என சொல்லப்படுகிறது.

டாப் நடிகைகள் பெரிதும் படங்களில் பிஸியாக இருப்பதால் பெரிய அளவு ஃபோட்டோ ஷூட் நடத்திக் கொள்ள மாட்டார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த சில வருடங்களாக இவர் அழகான மற்றும் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

தற்பொழுது கூட குஷி ஜோதிகா போல கருப்பு கலர் சேலையில் விதவிதமாக இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம அழகாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து லைக்களை அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் கருப்பு கலர் சேலையில் ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்

keerthy-suresh
keerthy-suresh
keerthy-suresh