தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்து எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் தனது இடுப்பு தெரியும்படி எடுத்த ஒரு புகைப்படத்தின் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஆண்தேவதை போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு எந்த படமும் பிரபலத்தை தரவில்லை.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிகழ்ச்சிக்குப் பிறகு சூர்யா தயாரிப்பில் வாணிபோஜன், ரம்யா பாண்டியன் போன்ற முன்னணி நடிகைகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் ரம்யா பாண்டியனின் சொந்தக்காரரான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் இவர் தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போது இவரும் நீச்சல் உடையில் சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியனையே மிஞ்சி விடுவார் போல கீர்த்தி பாண்டியன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.