தமிழ் திரை உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை வெகுவிரைவிலேயே பெற்று தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் கீதாஞ்சலி என்னும் திரைப்படத்தில் கதாநாயகன் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து எ.எல்.விஜய் இயக்கத்தில் வெங்கட் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ,சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல நடிகர்கள் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து வரும் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் பிடித்தார்.
தற்போது இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனால் இவரது மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு சில படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் ஆனால் தற்போது இவர் உடல் எடையை உழைத்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறுப்புக் கூறிய நபராக காணப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு பற்றிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
- இவர் கேரளாவில் வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடி.
- ஒரு படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் 1.5 கோடி.
- கீர்த்தி சுரேஷ் பயன்படுத்தும் காரணமான ஜாகுவார் மற்றும் ஆடி சீரியஸ் ஆகிய இரண்டு கார்களின் மதிப்பு 3.5 கோடி.
- இவர் திரை உலக நிகர மதிப்பு சுமார் 25 – 30 லட்சம் என கூறப்படுகிறது அப்படி பார்க்கும்போது கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு சுமார் 85 கோடி. இருக்கும் என தெரியவருகிறது மேலும் இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை முன்னணி தளங்களில் வெளியிட்டு அதை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.