கிளாமருக்கு அர்த்தம் அது கிடையாது..! ரசிகர்களுக்கு பாடம் புகட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

keerthi-suresh-1
keerthi-suresh-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சர்க்கார் வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த வகையில் நமது நடிகை ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார் அதுமட்டுமில்லாமல் அவருடைய முகத்தோற்றம் கூட கிராமத்து பெண் கிளி  போன்ற இருப்பதன் காரணமாக எளிதில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல்  மிக மெதுவாக சினிமாவில் உயரத்திற்கு சென்று விட்டார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்தது மட்டுமில்லாமல் அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் புகைப் படத்தையும் வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

keerthi suresh-02
keerthi suresh-02

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை வைரலாகி வருவது மட்டும் இல்லாமல் உங்களுக்கு கிளாமர் செட்டாகாது என கமெண்ட் அடித்து வருவது மட்டுமில்லாமல் வழக்கம் போல் நீங்கள் ஹோம்லி கதாபாத்திரத்தில் நடியுங்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

keerthi suresh-01
keerthi suresh-01

இவ்வாறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அதற்கு பதில் கூறும் வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கிளாமருக்கு அர்த்தம் அழகுதான் அந்தவகையில் ஸ்கின் ஷோ இருக்கும் ரோல்களில் நான் அதிக அளவு நடிக்க ஆர்வம் காட்டுவது கிடையாது என்று கீர்த்திசுரேஷ் கூறியுள்ளார்.

keerthi suresh-03