ஏராளமான முன்னணி நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்து சினிமாவில் ஓரளவிற்கு பிரபலமடைய தொடங்கியதும் கவர்ச்சியில் ஆர்வம் காட்டுவார்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.
இந்த வகையில் பல பேட்டிகளில் நான் கவர்ச்சியான திரைப்படங்கள் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எல்லைமீறிய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் சில ரொமான்டிக் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தமிழ், தெலுங்கு என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து துணை நடிகையாக திகழ்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் சார்காரு வாரிபட்டா, சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது.
அதில் சாணி காவியம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது என்றுதான் கூறவேண்டும் இவரின் தைரியமான கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கிளாமரான ஆடையில் வருவதால் ஏராளமான ரசிகர்கள் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் கிளமாராக மாறினார் என்று கேட்டு வருகிறார்கள்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘கீர்த்தி சுரேஷ் நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சொன்னதே இல்லை நான் சொன்னதை புரிந்துக் கொள்ளவில்லை, நான் சொன்னது கவர்ச்சி கட்ட வேண்டும் என ஒரு ஆடைதான் அணிய மாட்டேன். என்னை அழகாக காட்டனும் என்று நான் எப்போதுமே அறிவேன் என்னை எப்போதும் அழகாக காட்டிக்க மாட்டுமே நான் நினைத்தேன். ஆனால் கவர்ச்சி காட்ட ஒருபோதும் நினைக்கவில்லை என பேசியுள்ளார்”.