அட நீங்களா இது கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவலை.!

keerthi-suresh
keerthi-suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மற்ற நடிகைகளை விடவும் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலம் அடைந்தார்.

அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். சோலோ ஹீரோயினாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.இந்நிலையில் தற்போது தென்னிந்திய முன்னணி  நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தமிழில் தற்பொழுது அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.  தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இங்கு 3 திரை உலகில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மிகவும் உண்டாக அழகாக இருந்து வந்தார்.ஆனால் சமீபகாலங்களாக தனது உடல் எடையை குறைத்தால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது ரசிகர்களும் இவரை ஒல்லிக்குச்சி என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் கீர்த்தி சுரேஷின் அக்கா சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சிம்ஹெம் இப்படத்தின் படப்பிடிப்பு மரகார் அரபிக்கடலில் நடைபெற்ற பொழுது அங்கு கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரத்தின் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கீர்த்தி சுரேஷை பாராட்டி உள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக இருந்தால் நல்லா இல்லை என்று கூறி வருகிறார்கள்.