பொதுவாக நடிகராக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் சினிமாவில் இவர்கள் செய்யும் சிறிய தவறினால் இவர்களின் மார்க்கெட் குறைந்து விடுவது வழக்கமாக உள்ளது. அதில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர்கள் மற்ற நடிகர் நடிகைகளை விட கொஞ்சம் டிஃபரண்ட்டானவர் என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் மற்ற நடிகர், நடிகைகள் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது காமெடி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பது இல்லை என்றால் ஏதாவது ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது போன்றவற்றால் அவர்களுக்கு பெரிதாக படம் எடுக்க வாய்ப்பு கிடைக்காது.
ஆனால் கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் குண்டாக மிகவும் அழகாக இருந்ததால் எளிதில் இவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல இடம் கிடைத்தது. ஆனால் இவர் தனது உடல் எடையை குறைத்தால் இவருக்கு என்று இருந்த ரசிகர்கள் பட்டாளம் குறைந்தது .அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாகத் தற்பொழுது கிளாமரில் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் கிடைத்த சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து நடித்து வருகிறார்.
சோலோ ஹீரோயினாக கலக்கி வரும் இவர் தெலுங்கில் நிதி உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மிகவும் இவர்கள் நெருக்கமாக நடித்துள்ளார்கள் என்ற தகவல் வெளி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் நிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.