தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்ட மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.மேலும் இவ்வாறு இவர்கள் செய்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அதோடு லட்சக்கணக்கில் சம்பாதித்து வருபவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா அணிந்து போஸ் கொடுத்த அதே போன்று கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் நடத்திய போட்டோ ஷூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் சமந்தாவை கீர்த்தி சுரேஷ் காப்பியடித்து வருவதாக கூறி வருகிறார்கள் அதாவது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
நடிகை சமந்தா மேலும் விவாகரத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் நாள்தோறும் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.இப்படிப்பட்ட நிலையில் தற்போது தனித்துவமான அல்ட்ரா மடர்ன் உடையில் ஜொலிக்கும் சமந்தாவின் உடையை நடிகை கீர்த்தி சுரேஷ் காப்பி அடித்த போட்டோ ஷூட் நடத்திய உள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.மேலும் இவர்கள் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் நல்ல கதைய அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் லட்சக்கணக்கில் பாலோசர்களை வைத்துள்ளார்கள் இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.இந்நிலையில் சமந்தா அணிந்திருக்கும் அதே போன்று உடையை அணிந்து கொண்டு அல்ட்ரா மாடன் உடையில் கீர்த்தி சுரேஷ் நடித்த போட்டோ சூட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.