வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார் அதோடு மட்டுமல்லாமல் மிகக் குறைவான நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அண்ணாத்த திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தார்.
மேலும் இவருக்கு ரஜினியுடன் இணைந்து நடித்த பல ஹிட் படங்களின் வாய்ப்புகள் கிடைத்துள்ளது ஆனால் அதனை கீர்த்தி சுரேஷ் தவற விட்டுள்ளார். இந்நிலையில் சமீப காலங்களாக இவருக்கு திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி வருகிறது அந்த வகையில் கடைசியாக செல்வராகவனோடு இணைந்து சாணி காகிதம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என மற்றும் மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தவர்கள் பலர் உள்ளார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் எப்பொழுதும் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த இவர் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் படும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தற்போது கோர்ட் ரூட் போட்டு கொண்டு தங்க நகைகளை அணிந்து கொண்டு வித்தியாசமான போட்டோ சூட் நடத்தியுள்ளார். உள்ளாடை எதுவும் அநியாயதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.