காதலர் தினத்தில் கவர்ச்சி உடையில் வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் புகைடபடம்

keerthi-suresh

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் கதை அம்சமுள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்த இவர் தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தற்போது வரையிலும் இவர் நடித்துள்ள பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை பெறாமல் இருந்து வருகிறது.  அதோடு மட்டுமல்லாமல் இவரின் சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் எளிதில் இவருக்கென்று தனி ஒரு இடமும் கிடைத்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  அந்த வகையில் தெலுங்கில் இவர் நடிப்பில் மகாநடி என்ற சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் தேசிய விருதை பெற்றார்.

பிறகு இவர் தமிழில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்,ரஜினி, விக்ரம், விஜய் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.இவர் தற்போது சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கமர்ஷியல் நாயகியாகவும் சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வரும் இவர் தங்கை மற்றும் குணசித்திர நடிகை போன்ற கேரக்டர்களில் நடித்தாலும் கூட அதை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவராக திகழ்கிறார்.  இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

keerthi suresh
keerthi suresh

அந்த வகையில் சமீபத்தில் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் தனது இருப்பழகு தெரியும் அளவிற்கு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

keerthi suresh 1