தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது நடிப்பு திறமையிளும், அழகினாலும் எளிதில் சினிமாவில் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
அந்தவகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் தற்போது இவர் அண்ணாத்த, சாணி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்த் இருக்கு தங்கையாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.அந்தவகையில் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படம் தான் இவருக்கு என்று சினிமாவில் ஒரு இடத்தை உருவாக்கி தந்தது.
இத்திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்று அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்நிலையில் தற்பொழுது பாலிவுட்டிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது படு ஸ்டைலாக சட்டையில் 2 பட்டனை மட்டும் போட்டுக்கொண்டு கவர்ச்சி தூக்கலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி எல்லாம் புகைப்படத்தை வெளியிடுகிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.