பொதுவாக சினிமாவில் ஒரு சில நடிகைகள் அறிமுகமான சில காலகட்டத்திலேயே பிரபலமடைந்து விடுவார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் அழகினாலும்,சிறந்த நடிப்பு திறமையினாலும் எளிதில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
அந்த வகையில் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என ஏராளமான படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வந்தார். சமீபத்தில் தனது உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பு தோலுமாக மாறிவிட்டார். எனவே ரசிகர்கள் பெரிதாக கீர்த்தி சுரேஷை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து பெரிதாக திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த ஒரு சில வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் சாணி காகிதம்,அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் டைட்டான பனியனில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தில் கூட இவ்வளவு கவர்ச்சி கிடையாது ஏன் இன்ஸ்டாகிராமில் மட்டும் இப்படி ஒரு கவர்ச்சி என்று பல கமெண்டுகளை கூறி வருகிறார்கள். இதோ அந்தப் புகைப்படம்.