Actress Keerthi Suresh: சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் ஏராளமான பிரபலங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அப்படி சில பிரபலங்கள் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
அப்படி இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் பின்பற்றி வரும் நிலையில் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவருடைய கேரக்டர் சொல்லும் அளவிற்கு அமையவில்லை என்றாலும் தனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு சொல்லும் அளவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் அமையாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் மிகவும் ஒல்லியாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தான் குண்டாகி ரசிகர்களுக்கு பிடித்தவராக மாறி உள்ளார். எனவே இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு மாமன்னன் படத்தின் வெற்றி இருக்கு பிறகு தற்பொழுது கீர்த்தி சுரேஷ் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு இவர் எடுத்துக் கொண்ட ஹாட் க்ளிக்குகள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். தாய்லாந்தில் குட்டையான உடையில் மிகவும் ஜாலியாக என்ஜாய் செய்து வரும் கீர்த்தி சுரேஷின் ஹாட் புகைப்படங்கள் இதோ. இந்த புகைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் மாடர்னாகவும், ஸ்டைலாகவும் ரசிகர்களின் கண்களை பறிக்கும் அளவிற்கு உள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.