சைடு போஸில் சகலத்தையும் காட்டிய கீர்த்தி சுரேஷ்.! முந்தானை இவ்வளவு குட்டையாவா இருக்கும்..

Keerthi Suresh new look photo
Keerthi Suresh new look photo

Keerthi Suresh new look photo: கீர்த்தி சுரேஷ் சைரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் வித்தியாசமான கிளாமர் உடையில் கலந்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகை மேனகா மற்றும் மலையாள திரைவுலகில் புகழ்பெற்ற இயக்குனருமான சுரேஷ் குமாருக்கு பிறந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

என்னதான் கீர்த்தி சுரேஷ் பெற்றோர்கள் சினிமா குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது தந்தை இவரை சினிமாவில் நடிக்க கூடாது என மிகவும் திட்ட வட்டமாக கூறியுள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் அப்பாவிடம் கெஞ்சி தான் சினிமாவில் நடிக்க தொடர்ந்தாராம்.

ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

அப்படி 2015ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு பிரபலமானார். குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக தமிழில் பிசியாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட் உலகில் கால் பதித்துள்ளார்.

Keerthi Suresh new look photo
Keerthi Suresh new look photo

இவ்வாறு தொடர்ந்து  திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீப காலங்களாக தமிழில் வெளியான திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. எனவே மற்ற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

சைரன் படத்திற்கான ஆடியோ லான்ச் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்தார். அந்த வகையில் கிளாமர் உடையில் கலந்துக் கொண்ட இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ நடிகை கீர்த்தி சுரேஷ் கிளாமர் புகைப்படங்கள்.

Keerthi Suresh new look photo
Keerthi Suresh new look photo
Keerthi Suresh new look photo
Keerthi Suresh new look photo