மல்லாக்க படுத்து தாறுமாறாக போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ் – வச்ச கண் எடுக்காமல் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள்.

keerthy-suresh-

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடித்து அறிமுகமாகினார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி னார். சினிமா உலகில் நடிப்பதையும் தாண்டி பாடகியாகவும் இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு

அவர் பெரும்பாலும் பாடல்களை பாடுவதில் தவிர்த்துவிட்டு சினிமாவில் நடிப்பதையே பெரிதும் விரும்பி வருகிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படம் சூப்பர் ஹிட் அடிப்பதன் காரணமாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்தார்.

அந்த வகையில் விக்ரம், விஜய் போன்ற வர்களின் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் இப்பொழுது இருக்கிறார். சினிமா உலகில் ஆரம்பத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்  சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்களில் கிண்டலும் கேலியும் செய்தனர். இதை உணர்ந்து கொண்டு உடல் எடையை குறைத்தார்.

பின் தற்போது அவருக்கு மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. சினிமாவுலகில் டாப் நடிகர்களின் படங்களில் நடிப்பதையும்  தாண்டி பல படங்களில் சோலோவாகவும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 கூட இவருக்கு நல்ல ஆண்டாகவே அமைந்துள்ளது ஆம் கீர்த்தி சுரேஷ் சுமார் நாலைந்து படங்கள் கையில் இருக்கின்றன.

இப்படி சினிமா உலகில் கூடிக் கொண்டிருக்கும் இவர் அண்மை காலமாக என்ன ஆயிற்று என்று தெரியவில்லை சற்றே கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.இப்போதுகூட நடிகை கீர்த்தி சுரேஷ் பெட்ரூமில் மல்லாக்க படுத்து தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்.

keerthy-suresh-
keerthy-suresh-
keerthy-suresh-