கெண்டை மீன் போல இருந்த கீர்த்தி சுரேஷா இது..? காஞ்ச கருவாடு போல ஆயிட்டாங்களே..!

actress keerthi suresh latest photos: திரை உலகில் வந்த புதிதிலேயே மிகவும் பிரபலமான நடிகை என்றால் அது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் இவர் நடித்த 2 ,3 திரைப்படங்களிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

இவ்வாறு பிரபலமாக இருப்பது மட்டுமல்லாமல் கொலுக்கு மொழுக்கு என இருப்பதன் காரணமாக ரசிகர்கள் கண்கள் முழுதும் இவர் மீது விழ தொடங்கியது அதுமட்டுமல்லாமல் இவருக்கு என ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.

இவ்வாறு மிக அழகான தோற்றத்தில் இருக்கும் நமது நடிகை சமீபத்தில் தனது உடல் எடையை குறைக்க படாத பாடுபட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இதற்கான பல்வேறு முயற்சிகளை அவர் செய்து வருகிறாராம்.

கீர்த்தி சுரேஷ் ஆக இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய கொழுக்கு மொழுக்கு என இருக்கும் உடல் அமைப்புதான் இந்நிலையில் தற்போது அந்த உடல் எடையை உடற்பயிற்சி மூலம் முற்றிலும் குறைத்து விட்டாராம்.

இதன் விளைவாக அவருக்கு பட வாய்ப்பும் குறைந்ததன் காரணமாக தற்சமயம் தன்னுடைய உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

keerthi suresh
keerthi suresh