actress keerthi suresh latest image: தமிழ் திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற பட்டத்தைப் பெற்றவர். நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அழகு என்றால் அவருடைய பப்ளியான உடல் தோற்றமும் அழகான புன்னகையும் தான்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், சிவகார்த்திகேயன், விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நமது நடிகை தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மாபெரும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக பிரபலமாக இருந்தாலே போதும் பல வித்தியாசமான செயல்களையும் முயற்சிகளையும் செய்ய தூண்டும் அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பப்ளியான உடல் அழகை கணிசமாக குறைத்து தற்போது எலும்பும் தோலுமாக காட்சியளித்தார்.
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்தது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விட்டது இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்பும் படிப்படியாக குறைய ஆரம்பித்தது பின்னர் எப்படியாவது உடல் எடையை கூட்டி விட வேண்டும் என மூன்று வேளைக்கு நான்கு வேளையாக சாப்பிட்டு மறுபடியும் தன்னுடைய எடையை கூட்டி உள்ளார்.
இந்நிலையில் புடவையிலேயே உலா வந்த நமது நடிகை சமீபத்தில் மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை மயக்கும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்டு உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் விட்டார்கள்.