தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் நடித்தவர் மூலமாக தேசிய விருதை பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய மார்க்கெட்டும் சினிமாவில் உயர்ந்துவிட்டது.
ஆனால் திடீரென அவர் உடல் எடையை குறைப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் அவருக்கு படிப்படியாக பட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது அந்த வகையில் அவர் நடித்த எந்த ஒரு திரைப்படங்களும் சொல்லும்படி ஹிட் கொடுக்கவில்லை.
இந்நிலையில் வெகு காலங்கள் கழித்து நடிகை கீர்த்தி சுரேஷ் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம் பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது அந்த வகையில் நீங்கள் பல்வேறு இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறீர்கள் அந்த வகையில் உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் நான் பல படங்களில் பல இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளேன் ஆனால் எனக்கு சங்கர் ராஜமவுலி மணிரத்னம் போன்ற பிரம்மாண்ட இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூரியதை பார்த்து பலரும் வாய்ப்புக்காக எப்படி எல்லாம் ஐஸ் வைக்கிறாங்க நம்ம கீர்த்தி சுரேஷ் என ரசிகர்கள் கிண்டலடித்து வருவது மட்டும் இல்லாமல் நீங்கள் நாசுக்காக அழைப்பு விடுவது நன்றாகவே தெரிகிறது எனவும் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் பட வாய்ப்பை அதிக அளவு பெறவேண்டும் என்ற காரணத்தினால் தற்போது அதிக அளவு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் துணிந்து விட்டார் அந்த வகையில் நமது நடிகை தன்னுடைய உதடு அழகாக வேண்டும் என்ற காரணத்தினால் உதட்டில் சர்ஜரி செய்து உள்ளார்.