தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பார்.
அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பது மட்டுமின்றி இதன் மூலமாக பல்வேறு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்து வருகிறார். என்னதான் பிரபல நடிகையாக இருந்தாலும் சரி இதுவரை கவர்ச்சிக்கு துளி கூட இடம் கொடுத்ததில்லை.
அந்த வகையில் நமது நடிகை சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்துவிட்டு மாடல் உடை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
என்னதான் இது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்தாலும் இதற்கு முன்பாகவே நமது நடிகை தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் படுக்கை அறை காட்சியில் பின்னி பெடல் எடுத்து உள்ளார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் மிக மோசமான காட்சிகளில் நடித்துள்ளதன் காரணமாக இவ்வாறு வெளிவந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது