வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராகதிகழ்பவர் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ்த் திரையுலகில் ஏரால திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.
இவர் பிரபல முன்னணி நடிகர்களான விஜய், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.
இவரது நடிப்பில் தற்போது இரண்டு மூன்று திரைப்படங்கள் உருவாகிவருகிறது அந்த திரைப்படங்கள் என்னவென்றால் ரஜினியுடன் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதேசமயம் சாணி காகிதம் என்ற திரைப்படத்திலும் நடித்து வலம் வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ரங் டே என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது கீர்த்திசுரேஸ் துபாயில் இருக்கிறார்.
மேலும் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் துபாயை சுற்றி வருகிறார் அப்பொழுது அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் துபாயை ஊர் சுற்றும் பொழுது எடுத்த புகைபடங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்த புகைபடங்களை பார்த்த இவரது ரசிகர்கள் செம ஜாலியாக இருக்கீங்க என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்.