பாவாடை சட்டையில் நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் இதோ.

keerthy-suresh
keerthy-suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பான ஹிட் படங்களை கொடுத்து வந்ததன் காரணமாக இவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது மேலும் இவருக்கு பல மொழிகளில் வாய்ப்பு கிடைத்ததால் தனது திறமையை காட்டி வருகிறார் போதாக்கறைக்கு பல படங்களில் சோலோவாக நடித்து ஹிட் படங்களை கொடுத்தார்.

மேலும் பல சோலோ படங்களிலும் தனது திறமையை காட்டி அசத்தி வருகிறார். சினிமாவில் வாய்ப்பு  கிடைத்தால் போதும் தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார் கீர்திசுரேஷ் டாப் நடிகர்கள் தொடங்கி இளம் ஹீரோக்கள் வரை இவர் பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

ஒரு சில டாப் ஹீரோக்கள் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் அந்த வகையில் அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அசத்தி இருந்தார் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் வேதாளம் ரீமிக்ஸ் திரைப்படத்திலும் இவர் தங்கையாக நடிக்கிறார்.

மேலும் பல்வேறு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் இவரது கையில் தற்போது பல்வேறு படங்கள் வெளியாக இருக்கின்றன அந்த வகையில் சாணி காயிதம் குட் லக் ஜகி போன்ற திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன இது மேலும் தளபதி 66 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

சூர்யா – பாலா இணையும் படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அம்மாவுடன் வயதில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

keerthy suresh
keerthy suresh