சினிமா ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென்று வந்தாலும் அதன்பின் சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க உடல் எடையே மிக முக்கிய காரணம் என்பதை சரியாக புரிந்து கொண்டு தனது வளைவு, நெளிவான உடம்பை காட்ட ஆரம்பித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ஒரு பிரபலத்தின் வாரிசு என்பதால் வெகு விரைவிலேயே முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர ஈஸியாகவே வாய்ப்புகள் கிடைத்தன.
திறமை இருந்தால் மட்டுமே டாப் நடிகர்களுடன் ஜோடி போடுவதோடு மட்டுமல்லாமல் சோலோவாக செல்ல முடியும் என்பதை புரிந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக காட்டத் தொடங்கினார். அதன் விளைவாகவே இவருக்கு விஜய், விக்ரம் போன்றவர்களுடன் கைகோர்த்தார் மற்றும் சோலோவாகவும் நடித்து வருகிறார்.
தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் இவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது தென்னிந்திய திரை உலகில் நல்ல மார்க்கெட்டை வைத்துள்ளார். சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக உணர்ந்து கொண்டிருந்த இவர் நடிப்பு திறமை மற்றும் கதைகள் ஆகியவை சரியாக தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைத்திருந்தாலும் ரசிகர்களை மட்டும் இவரால் பெரிதாக இன்று வரை ஈர்க்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவிலும் சரி, போட்டோஷுட்டிலும் சரி சொல்லி கொள்ளும்படி ஆடையின் அளவை குறைத்து கவர்ச்சியை காட்டாமல் இருப்பதால் ரசிகர்கள் அவரை பெரிதாக ஏற்கவில்லை என கூறப்படுகிறது. சமீபகாலமாக மற்ற நடிகைகள் போல இவரும் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார் என்று தெரிய வருகிறது.
அப்படி சில புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நைட் பார்ட்டியில் மெல்லிய மாடர்ன் உடையில் தனது பின்னழகை காட்டிய போது எடுக்கபட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கட்டிதழுவும் கியூட் புகைப்படம் இதோ.