தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ், இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு என தென் இந்தியாவில் கொடிகட்டி பறந்த வந்தவர்.
கீர்த்தி சுரேஷ்க்கு பலரும் நடிக்க தெரியாது என கிண்டல் செய்தார்கள் அவர்கள் அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்கும் படி நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடித்து அசத்தினார், இவருக்கு இந்த திரைப்படம் பெயரும் புகழும் பெற்று கொடுத்தது.
இவர் ராசியில்லாத நடிகை என்று பெயர் எடுத்தாலும் நடிகையர் திலகம் திரைப்படம் இவருக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது, இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் கீர்த்தி சுரேஷ் வீட்டை நோக்கி.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் இந்திய திரைப்படம் நெட்பிலிக்ஸில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக கீர்த்தி சுரேஷ் உடல் எடையை அதிரடியாகக் குறைத்தார்.
சமீபத்தில் அமேசான் ப்ரைமில் திரையிடப்பட்ட பென்குயின் என்ற தமிழ் திரைப்படத்திற்கு பிறகு அவரின் இரண்டாவது திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது, மிஸ் இந்தியா திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் மெலிந்த தேகத்துடன் காட்சியளித்தார்.
இவர் பாலிவுட்டில் நடிப்பதற்கு உடல் எடையை குறைப்பதாக மக்கள் கூறினார்கள் ஆனால் தயாரிப்பாளர்கள் அவர் கதாபாத்திரத்திற்கு மிகவும் மெலிந்த தேகத்துடன் இருப்பதால் அந்த கதாபாத்திரம் இவருக்கு செட் ஆகாது என வெளியேறினார் எனக் கூறுகிறீர்கள்.
சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில் சாவுத்திரி திரைப்படத்திற்கு பிறகு நான் அதிகமாக உடல் எடையை குறைத்தேன் அது அனைத்தும் மிஸ் இந்தியா திரைப்படத்திற்காக தான் நான் மிகவும் மெலிந்து இருக்க வேண்டும் என இயக்குனர் என்னிடம் கூறினார், தற்பொழுது எனக்கு எந்த ஆடையும் பொருந்தும் என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் பிகினி உடையில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது இந்தப் பேட்டி கீர்த்தி சுரேஷ் பிகினியில் நடிக்க இருப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.