தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டத்திலேயே எளிதில் பிரபலமடைந்தார்.
இவரின் அழகினாலும், சிறந்த நடிப்பு திறமையினாளும் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ஒரு திரைப்படத்தில் நிதி அகர்வால் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்பின் போழுது நிதி அகர்வாலுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் போட்டிங் சென்றுள்ளார். அவ்வபோது எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.