அருவியில் ஆனந்த குளியல் போட்ட அன்பிற்கினியாள்.! வைரல் புகைப்படங்கள்.!

keerthi-pandiyan-1

தற்போது உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன்.

இவர் இயக்குனர் அருண்பாண்டியனின் மகள் ஆவார்.எனவே கீர்த்தி பாண்டியன் அருண்பாண்டியன் இயக்கி வந்த அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இறுதியாக இவர் தும்பா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் குழந்தை நட்சத்திரங்கள் விரும்பும் வகையில் மட்டுமே அமைந்திருந்தது.  விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியனுக்கும் திரைப்படங்களில் சொல்லும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே தனது அப்பாவான அருண் பாண்டியன் இயக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியீட்டு மிகவும் ஆக்டிவாக இருந்தது. அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படம் கவர்ச்சி தூக்கலாக இருந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் தற்பொழுது அருவியில் குளியல் போடும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

keerthi pantiyan
keerthi pantiyan