தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன் இவர் அருண்பாண்டியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 90 காலகட்டங்களில் அருண்பாண்டியன் ஹீரோவாகவும் டாப் நடிகர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுலகில் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தன்னை மாற்றிக் கொண்டு தயாரிப்பாளராகும் அறிமுகம் ஆனார். அதன்பின் சிறந்த படைப்புகளை தயாரித்து வருவதால் இப்போதும் இவரது பெயர் பேசப்பட்டு வருகிறது இவரைத் தொடர்ந்து இவரது மகள் கீர்த்தி பாண்டியன் சினிமாவுலகில் அறிமுகப்படுத்தி உள்ளார் அவர் அப்பா அருண்பாண்டியன்.
கீர்த் தி பாண்டியன் தும்பா திரைப்படத்தை தொடர்ந்து அருண் பாண்டியனுடன் கை கோர்த்து அன்பிற்கினியாள் என்னும் படத்திலும் இணைந்து நடித்தனர். அதைத்தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்ற மற்ற நடிகைகள் போல் ஆகி வரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.
இவரைப் போலவே உறவுக்கார பெண்ணான ரம்யா பாண்டியனும் போட்டோவை போட்டு தான் படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது சிறப்பாக சினிமா உலகில் ஓடிக்கொண்டிருக்கிறார் அவரைப்போலவே இவரும் செய்து வருகிறார் இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் மக்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன.
சமீபத்தில் கூட இவர் டூ பீஸ் ட்ரஸில் இருந்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியது. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் பனியனை போட்டுக்கொண்டு கடற்கரை ஓரத்தில் காத்து வாங்கும் புகைப்படம் சில இணைய தள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.