ரம்யா பாண்டியனை தூக்கி சாப்பிடும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்.!! அக்காவுக்கே சவாலா.

keerthi-pandiyan

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது. தற்பொழுது உள்ள பல நடிகர்,நடிகைகள் அவர்கள் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் பொழுதே தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்தி எளிதில் பிரபலமடைய செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் தயாரிப்பாளர் போனி கபூர்,இயக்குனர் அருண் பாண்டி, நடிகர் விக்ரம் ஆகியோர் தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இவர்களை தொடர்ந்து விஜய்யும் தனது மகனை இயக்குனராக உள்ளார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இயக்குனர் அருண் பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியனை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மலையாளத்தில் அப்பா மகள் கதையை மையமாக வைத்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படத்தின் மூலம் தனது மகளை அறிமுகப்படுத்தினார்.

இவர் இயக்கும் அனைத்து படங்களிலும் தனது மகளை ஹீரோயினாக நடிக்க வைத்து வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் தமிழில் ஹரிஷ் ராம்  இயக்கத்தில் வெளிவந்த தும்பா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் பாலா, தீனா, தர்ஷன் உள்ளிட்ட  காமெடி நடிகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.

இத்திரைப்படம் வித்தியாசமாக இருந்தாலும் குழந்தை நட்சத்திரங்களுக்கு மட்டுமே மிகவும் பிடித்திருந்தது.பெரிதாக ரசிகர்கள் இப்படத்தை ஆதரிக்கவில்லை.  இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

keerthi-pandiyan-1
keerthi-pandiyan-1

அந்த வகையில் தற்போது தனது முழு தொகையும் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்காவான ரம்யா பாண்டியனை கீர்த்தி பாண்டியன் ஓரம் கட்டிவாங்க போல என்றே கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

keerthi-pandiyan-2