தமிழ் சினிமாவில் தற்போது வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டே இருக்கிறது அந்த வகையில் அவர்கள் ரசிகர் மனதை கவர்கிறார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது இந்நிலையில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் அவர்கள் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அருண்பாண்டியன் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் பல்வேறு திறமை கொண்டவர் இவர் நடித்த காலகட்டத்தில் இவருக்கென ஒரு தனி இடத்தை ரசிகர் மத்தியில் பிடித்தவர்.
அந்த வகையில் இவருடைய மகள் விளம்பர படங்களை இயக்கி வரும் ஹரி ராம் இயக்கத்தில் உருவான குழந்தைகளைக் கவரும்படி உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படமான தும்பா என்ற திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் நடிக்க உள்ளார் இத்திரைப்படத்தில் தீனா, தர்ஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பதன் மூலமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பை ஏறிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகளுக்காக அன்பிற்கு இனியவளே என்ற ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்துள்ளார் நமது அருண்பாண்டியன். இத் திரைப்படமானது மகள் பாச உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்நிலையில் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் கூட்டத்தை அதிகரிப்பதற்காக தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்சமயம் நீச்சல் உடையில் படு மோசமாக கிளாமர் காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு சரியான விருந்தாகவும் மாறிவிட்டது.
#keerthi pandiyan pic.twitter.com/C4uupn8Enz
— Tamil360Newz (@tamil360newz) August 17, 2021