தமிழ் திரை உலகில் தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன் இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெரும் அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இதனைத் தொடர்ந்து தன்னுடைய தந்தையுடன் இணைந்து அன்புக்கினியவள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தன. இவ்வாறு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம்வரும் கீர்த்தி பாண்டியன் அவ்வபோது சமூக வலைதள பக்கத்தில் புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவர் புகைப்படம் வெளியிடும் பொழுது ஏதேனும் ஒரு பொது கருத்து அல்லது தகவல் ஒன்றை பதிவேற்றம் செய்து வருகிறார்.பொதுவாக நடிகைகள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அந்த வகையில் கீர்த்தி பாண்டியன் ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ரம்யா பாண்டியன் மிஞ்சி விடுவீர்கள் போல என அவரை கண்டமேனிக்கு வர்ணித்துள்ளார்கள்.
அதற்கு தகுந்தார் போல தான் கீர்த்தி பாண்டியனும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன் கூட புடவையில் தான் ரசிகர்களை புடைத்தெடுத்தார் ஆனால் கீர்த்தி பாண்டியன் மாடர்ன் உடையில் ரசிகர்களை ஒரேயடியாக மயக்கி விட்டார்.