சட்டையை தூக்கி இடுப்பை முழுவதுமாக காட்டிய கீர்த்தி பாண்டியன்.! ஆஹா ஓஹோ என வர்ணிக்கும் இளசுகள்.

keerthi pandian
keerthi pandian

90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அருண்பாண்டியன். இவர் தமிழ் சினிமா உலகிற்கு எடுத்து உடனே வரவில்லை என்பது உண்மையானது இவர் அத்தகைய நடிப்பிற்காக கலைக் கல்லூரியில் தனது திறமையை வளர்த்துக் கொண்ட பிறகு தான் தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

மேலும் அவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் விளங்கும் விஜயகாந்த, ராம்கி போன்ற படங்களில் துணை நடிகராகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழின் உச்சியை அடைந்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் சொல்லுமளவிற்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வராததால் அவர் நடிப்பதை விட்டுவிட்டு தற்பொழுது சினிமா உலகில் தயாரிப்பாளராக இறங்கயுள்ளார்.

அந்தவகையில் வில்லு, அங்காடித்தெரு ,காளை போன்ற பல படங்களை அருண்பாண்டியன் தயாரித்த படங்கள் ஆகும்.தற்பொழுது அருண் பாண்டியன் அவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். கவிதா,  கீரனா, கீர்த்தி  தற்பொழுது கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

கானா திரைப்படத்தில் நடித்த தர்ஷன்னுடன்,கீர்த்தி பாண்டியன் அவர்கள் ஜோடி போட்டு நடித்தார். இத்திரைப்படம் வெளிவந்து சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் இதில் கீர்த்தி பாண்டியன் நடிப்பு சிறப்பாக இருந்தது இத்திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு எந்த ஒரு படமும் வரவில்லை என்றாலும் சமூகவலைதளத்தில் அவ்வப்போது ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது உடலமைப்பை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய படம் தற்போது வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.