actress ananthi close relationship with famous actor: தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி புதிது புதிதாக அறிமுகமாகி முன்னணி இடத்தை அடைந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது.
அதேபோல் பல நடிகைகள் வந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகிறார்கள், வந்தவுடன் ஒரு சில திரைப்படங்களை நடித்து ஹிட்டடித்த பிறகு சரியான பட வாய்ப்பு அமையாததால் சரியான கதை தேர்வு இல்லாததாலும் சினிமா வாழ்க்கையில் சறுக்கலை சந்தித்து காணாமல் போய்விடுகிறார்கள்.
அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைக்காண அந்தஸ்தை பெற முடியாமல் தடுமாறி வருபவர் கயல் ஆனந்தி. கயல் ஆனந்தி நடித்த பல திரைப்படங்கள் ஹிட் அடித்தாலும் தற்பொழுது சரியான பட வாய்ப்பு அமையாததால் தயாரிப்பாளர்களை கெஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு கெஞ்சியும் சரியான பட வாய்ப்பு அமையாததால், இனி சினிமாவை நம்பினால் காலத்தை ஓட்ட முடியாது என தெரிந்து கொண்டு வெப்சீரிஸ் பக்கம் களமிறங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் நடிக்கும் பல திரைப்படங்களில் குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தற்பொழுது அதற்கெல்லாம் முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க கிளாமரில் இறங்கி அடிக்க இருக்கிறாராம், பொதுவாக வெப்சீரிஸ் என்றாலே சென்சார் கிடையாது என்பதால் நடிகைகளை அப்படி இப்படி என காட்ட தான் நினைப்பார்கள் இயக்குனர்கள் அந்த வகையில் நடிகர்களுடன் மிக நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டுமென நடிகைகளுக்கு கண்டிஷன் போடுகிறார்கள் இயக்குனர்கள்.
அதுவும் கொஞ்சம் சம்பளம் அதிகமாகப் பேசினால் அவ்வளவுதான் நடிகைகள் டபுள் மடங்கு ஓகே என கூறிவிடுகிறார்கள். அந்த வகையில் இது பிரபல நடிகை ஆருடம் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கயல் ஆனந்தி, ஒரு புதிய வெப்சீரிஸ் ஒன்றில் முழுக்க முழுக்க ரசிகர்களை ஏங்க வைக்கும் ஒரு மார்க்கமான கதாபாத்திரமாம்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் எப்பொழுது அந்தக் சீரியஸ் வெளியாகிறது என ஆவலுடன் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், உடனே வெளியிடுங்கள் என பல கோரிக்கைகளும் வைக்கிறார்கள் ரசிகர்கள். எது எப்படியோ ஆறின கஞ்சி பழம் கஞ்சி ஆகிட போகுது சீக்கிரம் வெளியிடுங்கப்பா.