பட வாய்ப்பு கிடைத்ததும் இப்படி இறங்கி விட்டீர்களே.! வருத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரசிகர்கள்..

kaviya

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இதனால் தங்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை காவியா அறிவுமணி. இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான இவர் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தா சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவருடைய மரணத்திற்குப் பிறகு இவர்தான் முல்லையாக நடித்து வந்தார் ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்து வந்தாலும் பிறகு போக போக ஏற்றுக் கொண்டார்கள். இந்த சீரியலின் நடித்துக் கொண்டே பல ரியாலிடி ஷோக்காலிலும் கலந்து கொண்டார்.

kaviya 1
kaviya 1

இவ்வாறு பிரபலமடைந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதையும் தொடங்கினார் அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

kaviya

அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் தன்னுடைய முன்னழகு தெரியும்படி கிளாமராக வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் நீங்களும் கவர்சியில் இறங்கி விட்டீர்களா எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kaviya 2