ஒரே ஒரு படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக மாறியவர் தான் கவிதா இவர் தமிழில் 2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி என்ற திரைப்படத்தில் பஜ்ஜி கடை ஆண்டியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கவிதா.
இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல், சம்யுக்தா ஹெக்டே , கவிதா, கே எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர் இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்ப்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய வசூல் சாதனையையும்படைத்தது.
படத்தில் ஹீரோ ஹீரோயினை எப்படி நம்மால் மறக்க முடியாதோ அதுபோல பஜ்ஜி கடை ஆண்டியையும் நம்மால் மறக்க முடியாது அந்த அளவுக்கு தனது கவர்ச்சியை காட்டி நடித்து இருந்தார் இவர் தமிழில் மட்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தாமல் மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற வற்றிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்பொழுது வரையிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
என சினிமாவில் தனது கவர்ச்சியை காட்டி வந்தாலும் அதனை விட சற்று ஒரு படி முன்னேறி சமூகவலைதளத்தில் கவர்ச்சியை காட்டி வருகிறார் கவிதா அந்த வகையில் தற்பொழுது தனது முன்னழகை தெரியும்படியான உடை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.