பிரம்மாண்டமான அரங்கில் கோலாகலமாக நடந்த நடிகை கேத்ரினா கைஃப் திருமணம்..! இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!

kathreena
kathreena

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை கத்ரினா கைப் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மாபெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் இவர் பிரபல முன்னணி நடிகர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது.

பின்னர் அந்த காதல் முறிவு ஏற்பட்டதன் பிறகு மற்றொரு முன்னணி நடிகருடன் இவர் லிவ்விங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வந்ததாகவும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து காதலுக்கு குட்பை சொல்லிவிட்டு திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் கவனம் செலுத்தி வந்த நமது நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் சமீபத்தில் நடிகர் விக்கி கௌஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு கத்ரினா கைப் கணவருக்கு  அவரை விட ஐந்து வயது  குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய திருமணம் டிசம்பர் 9ஆம் தேதி ராஜஸ்தானில் மிக பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்றது மட்டுமில்லாமல் இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்நிலையில் அவர்கள் திருமணம் ஆன பொழுது எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  அந்த வகையில் சமீபத்தில் மணப்பெண் கோலத்தில் தனது கணவனுடன் இருக்கும் கேத்தரினா கைஃப் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kathreena
kathreena