நடிகை கஸ்தூரி த ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹீரோயின்னாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் ஐட்டம் டான்சராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தமிழ் சினிமாவில் எப்படி சிறப்பாக ஓடினரோ..
அதேபோல மற்ற மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் தனது திறமையையும், கிளாமரையும் காட்டி அசத்தி ஓடினார். சினிமா உலகில் எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்காமல் போனதால் ஒரு கட்டத்தில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது இதனால் ஒரு குறிப்பிட்ட வருடமும் சினிமா உலகில் ஆல் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த நடிகை கஸ்தூரி பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கின்ற ஓரிரு படங்களில் கிளாமராக தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி ஓடிக்கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகை கஸ்தூரி சினிமாவுலகில் ஏதாவது தவறு நடந்தால் அதற்கு முதல் ஆளாக தட்டிக்கேட்கும் நடிகையாக இவர் இருந்து வருகிறார்.
என் அண்மையில் கூட நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லாம் ஒரு போலியான நிகழ்ச்சி அதற்கெல்லாம் என்னால் நேரத்தை செலவிட முடியாது என கூறியது பேசிய செய்தி இணைய தள பக்கத்தில் வைரலானது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கஸ்தூரி தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அசத்தியுள்ளார் அதில் சில பதிவுகளையும் அவர் போட்டுள்ளார்.
சுமார் 24 வருடங்களுக்கு முன்பு நடிகை கஸ்தூரி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அதேபோல அவரது மகள் இப்போது போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..