தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. அதன் பிறகு ராசாத்தி வரும் நாள், சின்னவர், அபிராமி, புதிய முகம், உடன்பிறப்பு, அமைதிப்படை, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.
அதன் பிறகு சினிமாவில் புதுமுக நடிகைகள் உள்ள வரத் தொடங்கியதால் நடிகை கஸ்தூரிக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை கஸ்தூரி சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது நடந்து வரும் டிஎன்பிஎல் போட்டியில் நிகழ்ச்சி வர்ணையாளராக பணியாற்றி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
அதன் பிறகு இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கஸ்தூரி அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் 47 வயது ஆன பிறகும் எந்த ஒரு அழகும் குறையாமல் இருந்து வருவதை பார்த்த ரசிகர்கள் அவரின் புகைப்படங்களின் மூலம் வர்ணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குறித்து வெளியான வாடகை தாய் பிரச்சனை குறித்து பேசி இருந்தார் இதனால் அவர் பல சர்ச்சைகலிலும் சிக்கி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்கவே தனது கிளாமர் ஆட்டத்தை போட்டு அதற்கு போஸ் கொடுத்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் 47 வயதாகியும் ஆசை அடங்காமல் இப்படி ஜொலிக்கறிங்களே என்று கமெண்ட் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.