தனது கட்டழகை தானே செல்பி எடுத்து புகைபடத்தை வெளியிட்ட கஸ்தூரி.! வர்ணிக்கும் ரசிகர்கள்.

kasuthri-tamil360newz
kasuthri-tamil360newz

சமீபகாலமாக சர்ச்சைக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் கஸ்தூரி இவர் எந்த ஒரு சர்ச்சையான விசயாமாக இருந்தாலும் அதில் மூக்கை நுழைத்து மிகப் பெரிய சர்ச்சையாக மாற்றிவிடுகிறார் கஸ்தூரி இதன் மூலமாகவே அவர் சமீபகாலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது உள்ளார். தற்பொழுது அதனை வைத்தே ஒரு சில படங்களில் நடிக்க வந்தார் அந்த வகையில் இவர் தமிழில் தமிழ் படம் 2 என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் தனது கவர்ச்சியான தேகத்தை காட்டி நடித்து வருகிறார்.

இவர் ஆரம்பத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் சின்னவர் ,செந்தமிழ் பாட்டு ,அபிராமி ,ஆத்மா போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்து வந்தார் தமிழில் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த அமல் பிற மொழிகளான மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்தி போன்ற மொழிகளில் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி நடித்து வருகிறார்.

இருப்பினும் சமீபகாலமாக தமிழில் காணாமல் போயிருந்த இவர் தற்போது re-entry  கொடுத்து ஒருசில படங்களில் நடித்து வருகிறார் அத்தகைய படங்களில் தனது கவர்ச்சியை காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் இன்னும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கவரும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த வயதில் இந்த கவர்ச்சி உங்களுக்கு தேவையா என பலர் கூறி வருகின்றனர் இருப்பினும் அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் புகைப்படங்களை  வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் தனது பின்னழகை எடுப்பாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

kasthuri
kasthuri
kasthuri
kasthuri