காலம் போன காலத்தில் கட்டுக்கடங்காத அழகில் நடிகை கஸ்தூரி..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

kasthuri-12
kasthuri-12

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திருமணம் செய்துகொண்டு அதன் பிறகு சினிமாவில் முகம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆக சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் பாடல் ஒன்றில் நடனமாடி இருப்பார்.

பொதுவாக கஸ்தூரி திரைப்படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார் அந்த வகையில் திடீரென அவரை கவர்ச்சி நடனத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கை கால் புரியாமல் போய்விட்டது. மேலும் கஸ்தூரி சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன்னுடைய திறனை வெளிக்காட்டி உள்ளார்.

பொதுவாக கஸ்தூரி எப்பொழுதும் சமூக வலைதளப் பக்கத்தில் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது வழக்கம் தான் அந்த வகையில் எடக்கு மடக்காக பேசி ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு தற்சமயம் நாற்பத்தி ஏழு வயது முதிர்ந்தாலும் இன்றுவரை இளம் நடிகை போலத்தான் காட்சியளிக்கிறார் அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் அரைகுறையான உடை அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இவ்வாறு அந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப அமைந்துவிட்டது.

vkasthuri-12
kasthuri-12