சட்டை பட்டனை கழட்டிவிட்டு கிளாமர் போட்டோ எடுத்த கஸ்தூரி – புகைப்படத்தை பார்த்து மனதை பறிகொடுத்த ரசிகர்கள்.

kasthuri-
kasthuri-

90 காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் ஐட்டம் பாடலுக்கும் நடனமாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் 1999ஆம் ஆண்டு ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை தொடர்ந்தார்.

தமிழில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வந்த காரணத்தினால் ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைப்பது அதை ஏற்று இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் நடிக்க தொடங்கினார். இப்படி சினிமாவில் சுற்றித்திரிந்த கஸ்தூரியை ஒரு கட்டத்தில் சினிமாவையும் தாண்டி சமூக அக்கறையை விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

எங்கு தவறுகள் நடக்கிறதோ அங்கெல்லாம் கஸ்தூரியின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஒரு பக்கம் இருந்தாலும் சமீபகாலமாக நடிகர் கஸ்தூரிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் வருகின்ற வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதற்காக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் நடிக்க ரெடியாக இருந்து வருகிறார்.

இது போதாத குறைக்கு வயது அதிகமான நிலையிலும் நாம் எதிர்பாராத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் கஸ்தூரியை சமூகவலைத்தள பக்கத்தில் பின் தொடர்ந்து வரும் ரசிகர்கள் அடிக்கடி கேட்கும ஒரே ஒரு விஷயம் இதுதான்.

அதை தற்பொழுது கொடுக்கிறேன் என்பது போல.. சட்டை பட்டனை கழட்டிவிட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக முடிகிறது இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kasthuri-
kasthuri-
kasthuri-
kasthuri-