5 ஸ்டார் என்ற திரைப்படத்தில் பிரசன்னாவுக்கு ஹீரோயினாக நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை கனிகா. அதன் பிறகு எதிரி, ஆட்டோகிராஃப், டான்சர், வரலாறு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.
இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் இவருக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது ஆனால் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்தாலும் இவருக்கான அங்கீகாரம் மற்றும் சரியாக கிடைக்க முடியாமல் போனது.
நடிகை கனிகா திடீரென கடந்த 2008ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் தற்போது இவருக்கு சாய் ரிஷி என்ற ஒரு மகன் இருக்கிறார் தற்பொழுது கனிகாவுக்கு 37 வயது ஆகிறது ஆனால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன அந்த வகையில் தமிழில் கோப்ரா, யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் மா என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார் இதனால் மீண்டும் ரசிகர்களுக்கு தனது முகத்தை காட்டத் தொடங்கியுள்ளார்.
இன்ஸ்டாஅதுவும் கொஞ்ச நஞ்சமல்ல ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு 37 வயதிலும் இவர் நடத்தும் போட்டோஷூட் ரசிகர்களை தட்டு தடுமாறச் செய்து உள்ளது அந்த வகையில் தற்போது இவர் பீச் ஓரத்தில் குட்டையான உடையணிந்து சட்டை பட்டனை திறந்து விட்டு இவர் நடத்திய போட்டோ ஷூட் வேற லெவல் இருந்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.