நடிகை கனிகா தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். சினிமா ஆரம்பத்தில் இவர் பெருமளவு கவர்ச்சி காட்டவில்லை என்றாலும் இவரது நடிப்பு பிரமிக்க வைக்கும் அளவில் இருந்த காரணத்தினால் வாய்ப்புகள் குவிந்தன.
அந்த வகையில் இவர் தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி அவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோகிராப், டான்ஸர், வரலாறு ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.
அதிலும் குறிப்பாக மலையாளத்தில் இவருக்கு அமோக வரவேற்பு இருந்த காரணத்தினால் தொடர்ந்து அங்கேயே நடித்து முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமா பக்கம் 2015ஆம் ஆண்டு திசை திரும்பினார் கனிகா. இவர் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து தற்போது 2022ல் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல், கோப்ரா ஆகிய படங்கள் இருக்கின்றன. இப்படி தொடர்ந்து நடித்தாலும் மீண்டும் கம்பேக் கொடுத்ததை வெளிகாட்டும் வகையில் ரசிகர்களுக்காக தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசிய வருகிறார்.
வயது அதிகமாக அதிகமாக தனது கிளாமர் இவர் காட்டுவதால் ரசிகர்களும் இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கனிகா தனது அழகு ஏற்றவாறு டீ ஷர்ட்டை போட்டு கொண்டு செம்ம கும்முனு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.